கோவை மாணவர்கள் சாதனை

img

மாநில அளவிலான நீச்சல் போட்டி: கோவை மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான  நீச்சல் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் அகில் பாலாஜி, ஸ்ரீசம்ருதா, கே.கே.கவிதன் ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.